யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos)

Sri Lankan Tamils Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lankan Peoples
By Theepan Sep 26, 2023 07:18 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் (26.09.2023) செவ்வாய்க்கிழமை, யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் நாட்டு பற்றாளரின் மனைவியுமான வேல்முருகன் பொதுச்சுடர் ற்றினார்.

ஆவண கண்காட்சி கூடம்

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் - வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன. இவை அங்கு கூடியிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாது நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது. 

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan Nallur

தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்

தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video)

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video)

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து ஊர்தி பவனி (Photos)

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து ஊர்தி பவனி (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US