கொழும்பு துறைமுக முதலீட்டிலிருந்து விலகிய சீனா: அரசின் மறைமுக திட்டம் அம்பலம்!

Colombo Stock Exchange Sri Lanka Ports Authority China NPP Government
By Kanthan Oct 22, 2026 01:20 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்தின் (Logistics Hub) திட்டத்திலிருந்து Merchant Gateways (China Harbour) நிறுவனம் விலகிக் கொண்டதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அரசியல் அரங்கில் மறைமுகமாக பேசப்பட்டு வருகின்றன.இது தொடர்பில் பேசப்பட்ட மேலதிக விபரங்கள்...

ஆனால் இந்த விடயத்தில் புலப்படாத ஒரு விடயம் இருக்கிறது. அது என்னவென்றால், அரசாங்கம் இதற்கு முன்னரும் பல திட்டங்களில் இவ்வாறே செயற்பட்டுள்ளது.

தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கேட்டு செய்த கொடுமைகள்!முன்னாள் நீதியரசர் ஒருவரின் அட்டூழியங்கள்...

தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கேட்டு செய்த கொடுமைகள்!முன்னாள் நீதியரசர் ஒருவரின் அட்டூழியங்கள்...

அரசாங்கம் செய்யும் டீல்

அதாவது அரசாங்கம் தங்களுக்குத் தேர்தலில் உதவிய பெருமளவிலான தொழிலதிபர்களுக்கு, இந்தத் திட்டத்தைக் கைவிடும் சூழ்நிலையை - அல்லது ரணில்-ராஜபக்ச அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட திட்டங்கள் கைவிடப்படுவதற்குத் தேவையான பின்னணி உருவாகும் வரை காத்திருந்து, அதைத் தன்னுடன் இன்று கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒரு தொழிலதிபருக்குக் அடியோடு தூக்கிக் கொடுக்கிறது.

இலங்கையில் இப்போது கப்பல் வர்த்தகம் மற்றும் துறைமுக விநியோக சேவைகளை வழங்குவதில் உச்சத்தில் இருக்கும் Colombo West Terminals இன் பங்குகளை வைத்துள்ள, அதேபோல South Asia Gateway என்ற தற்போது இயங்கும் முனையத்தின் பிரதான பங்குரிமையைக் கொண்டுள்ள தொழிலதிபருக்கு வழங்கவுள்ளது.

கொழும்பு துறைமுக முதலீட்டிலிருந்து விலகிய சீனா: அரசின் மறைமுக திட்டம் அம்பலம்! | Merchant Gateways China Harbour Npp

அப்படியான ஒரு நபருக்கு இதுபோன்ற திட்டங்களை ஒப்படைக்கும்போது, அதனால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று உடனடியாக நினைப்பது கடினம். தற்போது வரும் தகவல்களின்படி, சீன நிறுவனம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான சூழல் உருவாகும் வரை அரசாங்கம் அமைதியான பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு கைநழுவிய அந்த வாய்ப்பை, தேர்தலில் தனக்கு உதவிய மிகப்பெரிய தொழிலதிபருக்கு வழங்கப்போகிறது. எதிர்காலத்தில் இதற்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காய்நகர்த்தும் தொழிலதிபர்கள்

இந்த மாபெரும் தொழிலதிபர்கள் இவ்வளவு காலம் முந்தைய அரசாங்கங்கள் இருக்கும்போதும் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யாமல் இருக்கவில்லையே.

அப்படியிருக்க, இப்போது இந்த அரசாங்கத்துடன் - தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் திடீரென இணைந்து அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது சும்மா இல்லையே. குறித்த திட்டம் கைவிடப்படுவதற்கான பிரதானமாக நான்கு காரணங்கள் இருக்கின்றன:

கால எல்லை தொடர்பான நிபந்தனைகள்: கால எல்லைகள் தொடர்பாக அரசாங்கப் தரப்பிலிருந்து நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை செய்யத் தவறியமை.

கொழும்பு துறைமுக முதலீட்டிலிருந்து விலகிய சீனா: அரசின் மறைமுக திட்டம் அம்பலம்! | Merchant Gateways China Harbour Npp

துறைமுக அணுகுசாலை மற்றும் வான்பாலம்: துறைமுக அணுகுசாலைகள் மற்றும் வான்பாலங்கள் (Access roads & flyovers) உரிய காலத்தில் அமைக்கப்படாமை.

காணி விடுவிப்பில் தாமதம்: நிலத்தை விடுவிப்பது தொடர்பாகப் காலதாமதம் ஏற்பட்டமை. வரி விலக்கு அளிக்கப்படாமை: ஒப்புக்கொண்ட வரி விலக்குகளை (Tax concessions) வழங்காமை.

இந்த நான்கு காரணங்களினால்தான் சீன நிறுவனம் இதிலிருந்து விலகியது. தற்போதைய அரசாங்கம்தான் இந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், வரி விலக்கு (Tax concession) என்ற விடயத்தில் IMF இன் செல்வாக்கு இருந்தது. IMF இன் செல்வாக்கு காரணமாகவே வரி விலக்கு அளிக்கப்படவில்லை. அப்படியானால் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது IMF உடன் ஒப்பந்தம் செய்த முந்தைய அரசாங்கமே.

புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான வாய்மொழி வாதங்கள் இன்றுடன் நிறைவு!

புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான வாய்மொழி வாதங்கள் இன்றுடன் நிறைவு!

பிக்குகளின் திடுக்கிட வைக்கும் செயல்.. பேசுபொருளாகும் சூனிய பொம்மைகள்

பிக்குகளின் திடுக்கிட வைக்கும் செயல்.. பேசுபொருளாகும் சூனிய பொம்மைகள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US