விரைவில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தல்..! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

Election Commission of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lankan political crisis Sri Lanka Government
By Rakesh Jun 22, 2026 07:03 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்ற விசேட செயற்குழுவுக்கு மூன்று அவதானிப்புகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு முறைமை, தேவையான சட்டரீதியான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிர்வாகத் தயார்படுத்தல்களின் நிலைமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி, தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

டெங்கு அதிர்ச்சி நிலை உயிரிழப்பை ஏற்படுத்தலாம்! விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

டெங்கு அதிர்ச்சி நிலை உயிரிழப்பை ஏற்படுத்தலாம்! விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின், பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மற்றும் கட்டாய ஆசன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பல யோசனைகளை விசேட செயற்குழுவுக்கு முன்வைத்துள்ளோம்.

விரைவில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தல்..! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி | Released Provincial Council Elections

அவற்றைச் செயற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசியல் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்களை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

பொருளாதார பாதிப்புக்கு பின்னர் நாட்டில் மூன்று முக்கிய தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அந்தத் தேர்தல்களை நடத்துவதில் எவ்வித சட்டச் சிக்கலும் காணப்படவில்லை.

ஆனால், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தைத் தொடர்ந்து, எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் இந்தத் தேர்தலை நடத்தலாம் என்ற சட்டச் சிக்கல் நீடித்து வருகின்றது. இதற்குக் நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை விசேட தீர்மானங்களை வழங்கியுள்ளது.

எனவே, ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று யோசனைகளையும் செயற்படுத்த அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தின் ஊடாக அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.  

வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல அரசியல்வாதி

வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல அரசியல்வாதி

வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்ற ஆபத்தான இலங்கையர்கள் - சிவப்பு அறிவிப்புகளுடன் நெருங்கும் அதிகாரிகள்

வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்ற ஆபத்தான இலங்கையர்கள் - சிவப்பு அறிவிப்புகளுடன் நெருங்கும் அதிகாரிகள்



மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US