வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல அரசியல்வாதி
கொழும்பு 07ல் பிலவர் வீதியில் உள்ள ஆடம்பர வீடொன்றை கோடி கணக்கில் கொள்வனவு செய்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பிரபல அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியருகிறது.
நிதி மோசடிக் குற்றச்சாட்டு
வடமேல் மாகாணத்தில் உயர் பதவி வகித்த இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு எதிராக, பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சில செல்வாக்குமிக்க நபர்களின் தலையீட்டினால் அவர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நபர் இந்தச் சொத்தை தனது சொந்தப் பெயரில் வாங்கினாரா, அல்லது தனது கட்சியைச் சேர்ந்த வேறு ஏதேனும் ஒரு செல்வாக்குமிக்க நபரின் பெயரில் வாங்கினாரா என்பது தொடர்பாக தற்போது ஒரு விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan