நாட்டின் வெளிநாட்டு கையிருப்புக்கு பெரும் ஆபத்து!

Money Dollars Sri Lanka Customs Import
By Kanthan Jun 22, 2026 01:30 AM GMT
Report

நாட்டின் டொலர் கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், மறுபுறம் பெருமளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக காண்பித்து போலி விலைப்பட்டியல்கள் (Fake Invoices) தயாரிக்கப்பட்டு பெருமளவு டொலர் வெளியில் அனுப்பும் பாரிய மோசடியை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

காலணிகள் (Shoes), ஆடம்பரப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics) போன்றவற்றை இறக்குமதி செய்வதற்காக நாட்டிலிருந்து பெருமளவிலான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன.ஆனால், அதற்கு பெறுமதியான பொருட்கள் இலங்கைக்கு வருவதில்லை.

புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்

புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்

சுங்கத் திணைக்களத்திற்கு ஏற்பட்ட சந்தேகம்

இந்த விடயம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.

பின்னர் இந்த விசாரணை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பாரிய மோசடியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியாக புறக்கோட்டை பகுதியில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப்ரி முகமட் (Jeffry Mohamed) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரைத் தவிர மேலும் நால்வர் அல்லது ஐவர் இந்த மோசடியுடன் தொடர்புபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தின் விலைப்பட்டியல்களைப் பரிசோதித்தபோது, அவை முற்றிலும் போலியானவை என்பது தெரியவந்தது.

உதாரணமாக, இலங்கை மதிப்பில் 500 இலட்சம் ரூபாய் (5 கோடி) பெறுமதியான காலணிகள் அடங்கிய கொள்கலன் ஒன்றிற்கு, அவர்கள் 2500 கோடி ரூபாய்க்கான போலி விலைப்பட்டியலைத் தயாரித்துள்ளனர்.

அதாவது ஒரு ரூபாய் பெறுமதியான பொருள் ஒன்றை 100 ரூபாய் எனக் காட்டி, மீதிப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்புக்கு பெரும் ஆபத்து! | Dollar Fcid Customs Sri Lanka

மேலும், சில பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும்போது கிடைக்கும் வரிச் சலுகைகளையும் அவர்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் பணச் சலவை அல்லது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலிலும், வரி ஏய்ப்புச் செய்து பணத்தைப் பதுக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணப் பரிமாற்றத்தின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணமும், 'உண்டியல்' முறைக்கு இணையான பிற முதலீட்டுத் திட்டங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தவிர, கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகளின் பணமும் இவரூடாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2019 ஆம் ஆண்டில் ஒரு தனிநபர் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

இதுவரையில் இவர் மாத்திரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 700 மில்லியன் டொலர்களை (சுமார் 21,000 கோடி ரூபாய்) நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.இது நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீர்குலைப்பதற்காக செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட பாரிய மோசடியாகும்.

ஜெப்ரி முகமட் என்ற நபருக்கு உயர் மட்ட அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருடன் தொடர்புகள் இருந்தமையினால், அவரை ஒருபோதும் கைது செய்ய முடியாது என்று சில பொலிஸ் அதிகாரிகள் கூடக் கூறியிருந்தனர்.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்யச் சென்றபோது, அதனை அறிந்துகொண்ட அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடி மறைந்திருந்த நிலையில்,நீர்கொழும்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். 

நிலைமை மோசமடையக்கூடும்..! கொழும்பு உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

நிலைமை மோசமடையக்கூடும்..! கொழும்பு உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US