உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலை: விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Harrish
எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்ட தீர்மானம்
உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே குறித்த நடவடிக்கை எடுக்க காரணம் என அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல்வேறு விலைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி உர விற்பனை தொடர்பாக முறையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின்னர் உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US