றீக்சாவின் பிரமாண்டமான உணவுத் திருவிழா மீண்டும் ஆரம்பம்

Kilinochchi Reecha Baskaran Kandiah
By Sajithra Oct 13, 2026 01:11 PM GMT
Report

கடந்த முறை இடைநிறுத்தப்பட்ட றீக்சாவின் பிரமாண்டமான உணவுத் திருவிழா, இம்முறை மேலும் சிறப்பாகவும் மேம்பட்ட ஏற்பாடுகளுடனும் மீண்டும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று தினங்களில் இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, வருகை தரும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த முறையில் உபசரிப்பு மற்றும் திருப்திகரமான உணவு விருந்தை வழங்குவதற்கு றீக்சா குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், நெரிசலைத் தவிர்த்துச் சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டுத் தங்களது வருகையை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். 

அத்துடன் பொதுமக்கள் தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து இந்த உணவுத் திருவிழாவைச் சிறப்பிக்குமாறும் றீக்சா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

மகிந்த மற்றும் ஷிரந்தியின் பெயரை வைத்து பிணை கோரிய நாமல் தரப்பு! செய்தியை தானும் பார்த்ததாகக் கூறி மறுத்த நீதவான்

மகிந்த மற்றும் ஷிரந்தியின் பெயரை வைத்து பிணை கோரிய நாமல் தரப்பு! செய்தியை தானும் பார்த்ததாகக் கூறி மறுத்த நீதவான்

அவதானமாக இருங்கள்..! திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவதானமாக இருங்கள்..! திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US