சிற்றுண்டிகளின் விலை குறைப்பு - வெளியாகியுள்ள அறிவிப்பு (Video)
Colombo
Sri Lanka Economic Crisis
Money
By Murali
சிற்றுண்டிகளின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பால் தேனீர் 100 ரூபாவாகவும், சாதாரண தேனீர் 30 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சைனீஸ் ரோல்ஸ், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US