முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயார்: முன்னாள் அமைச்சர் ஹரிஷன் அதிரடி அறிவிப்பு
Government
Media
People
Chief Minister
By Rakesh
வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி. ஹரிஷன்(P.Harrison) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யுகதனவி ஒப்பந்த விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ஆரம்பமாகியுள்ளது. பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், மக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெரியவரும்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க நானும் தயார். மக்கள் யார்
பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்" என தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US