அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடு

Dollar to Sri Lankan Rupee Gotabaya Rajapaksa IMF Sri Lanka Economy of Sri Lanka
By Aanadhi May 24, 2026 01:24 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டிருந்ததை போன்று அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆங்கில ஊடகமொன்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்

புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்கள்

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பிராந்திய மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ரூபாயை நிலைப்படுத்தவும், தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் பல மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடு | Re Restriction Of Import Of Non Essential Goods

அதன்படி, .அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும், 2022 பொருளாதார நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகிறது.

வாகன இறக்குமதிகளை மட்டுப்படுத்துவவதற்கும், ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் கடந்த வாரம் விதிக்கப்பட்ட வாகன சுங்க வரிகள் மீதான 50% கூடுதல் கட்டணத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

தற்போது வர்த்தக வாகனங்களுக்கு 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கு 50% ஆகவும் உள்ள வாகனங்களுக்கான கடன்-மதிப்பு வரம்பை அதிகரிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்காக மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி

2022 பொருளாதார நெருக்கடியின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது போலவே, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையின் காரணமாகஇ மத்திய வங்கி 2022-ல் 367 'அத்தியாவசியமற்ற' பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடு | Re Restriction Of Import Of Non Essential Goods

இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் வீட்டு உபயோக மின் சாதனங்கள், ஆடைகள், சுகாதாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அத்துடன் தலைமுடி மற்றும் உடல் பராமரிப்புப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

மேலதிகமாக புதிய பழங்கள், மீன், பால் பொருட்கள், தானியங்கள், மாவு, மினரல் மற்றும் கார்பனேற்றப்பட்ட நீர், பீர், சைன் மற்றும் மதுபானம் போன்ற பரந்த அளவிலான உணவு மற்றும் பானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு

ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி நாட்டின் சராசரி மாதாந்திர எரிபொருள் செலவு 100 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 522 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என்றும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022-ஆம் ஆண்டைப் போலவே, ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையும் வரை காத்திருப்பதாகவும், தாங்கள் ஈட்டும் அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் கொண்டுவரவோ அல்லது அதனை ரூபாயாக மாற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடு | Re Restriction Of Import Of Non Essential Goods

அந்நியச் செலாவணியை வெளிநாடுகளில் வைத்திருப்பதாலோ அல்லது அதனை இலங்கை ரூபாயாக மாற்றுவதில் ஏற்படும் தாமதத்தாலோ தற்போதைய நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'தற்போது அவர்கள் தங்களின் ஏற்றுமதி வருவாயை நாட்டிற்குள் கொண்டுவருவதையோ அல்லது மாற்றுவதையோ பல மாதங்களாகத் தாமதப்படுத்துகின்றனர்.

ஏற்றுமதி வருவாயை ஒரு மாதத்திற்குள் நாட்டிற்குள் கொண்டுவரவோ அல்லது மாற்றவோ கட்டாயப்படுத்தும் ஒரு சட்டத்தை இயற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்' என்றும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US