உப்பு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
Sri Lanka
Sri Lanka Customs
By Amal
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்டதால் குறித்த கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகோட தெரிவித்தார்.
துறைமுகத்தில் கொள்கலன்கள்
கடந்த ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

இறக்குமதியாளர்கள் தாமதக் கட்டணம் செலுத்தி துறைமுகத்தில் இந்தக் கொள்கலன்களை இன்னும் வைத்திருப்பதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US