கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்க
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது இன்று (24.03.2024) இடம்பெற்றுள்ளதுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
தேவைப்பாடுகள்
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பெண் நோயியல் வைத்தியசாலையினையும் பார்வையிட்டு தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடிள்ளார்.
மேலும், விருந்தினர் விடுதி ஒன்றில் கட்சியினுடைய செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |