யாழில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான நபர் விபரீத முடிவினால் உயிரிழப்பு

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Rakesh Sep 11, 2023 09:35 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் தவறான முடிவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை வன்புணர்விற்கு  உள்ளாக்கிய குற்றச்சாட்டில், கடந்த 3 ஆம் திகதி காரைநகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான நபர் விபரீத முடிவினால் உயிரிழப்பு | Rape Accused Commits Suicide In Jaffna

இந்நிலையில், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அதிர்ச்சி

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அதிர்ச்சி

உக்ரைன் தலைநகரில் இரவோடு இரவாக ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல்!

உக்ரைன் தலைநகரில் இரவோடு இரவாக ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US