ரணில் கைதின் போது நடந்த யாருக்கும் தெரியாத இரகசியம்..!
ஊழலில் ராஜபக்சர்கள் தான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள், ஆனால் இதில் ரணில் எவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வியெழும்புகின்றது என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியியல் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆனால் ஊழலில் சிறிது பெரிது என்று பார்க்க முடியாது, ரணில் செய்ததும் அதிகார துஸ்பிரயோகம் தான்.
ரணில் தன் கைதினை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
மேலும், மரணதண்டனை வழங்கும் போதுதான் விளக்கினை அணைப்பார்கள். அதுபோன்றுதான் ரணிலின் விசாரணை இடம்பெற்ற போது மின்சாரம் தடைப்பட்டது.
இந்தவிடயம் வேண்டுமென்று நடந்ததா? தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை.
இது வேண்டுமென்று நடந்ததாக நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...



