ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம்

Ranil Wickremesinghe United Kingdom Presidents
By Shadhu Shanker Aug 20, 2026 07:00 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம், வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது என அந்தப் பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இந்தப் பயணம், பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்றதல்ல என்றும், பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றதாகவும் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வப் பயணம் 

இந்த விளக்கம், குறித்த பயணத்தின் இராஜதந்திர அந்தஸ்து தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களின் அடிப்படையில், அரசுமுறைப் பயணம் (State Visit) மற்றும் உத்தியோகபூர்வப் பயணம் (Official Visit) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடும் தெளிவாகின்றது.

ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் | Ranil Visited Official University Of Wolverhampton

இராஜதந்திர நடைமுறைகளின்படி, அரசுமுறைப் பயணம் (State Visit) என்பது ஒரு நாட்டின் அரசுத் தலைவரிடமிருந்து மற்றொரு நாட்டின் அரசுத் தலைவருக்கு நேரடியாக வழங்கப்படும் மிக உயர்ந்த மட்டத்திலான உத்தியோகபூர்வ அழைப்பாகும்.

இவ்வாறான பயணங்களின்போது, வருகை தரும் தலைவரின் வருகை முதல் புறப்படும் வரையிலான அனைத்து செலவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ மரியாதைகள் உள்ளிட்டவற்றை விருந்தோம்பும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.

அரசுமுறைப் பயணம் 

மேலும், அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டின் அரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டுமே இடம்பெறும். பிரித்தானியா, இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்திற்கான அழைப்பை ஒருமுறை மட்டுமே வழங்கியுள்ளது.

ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் | Ranil Visited Official University Of Wolverhampton

அது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் அரசுமுறைப் பயணத்திற்கான அழைப்பை வழங்கியிருந்தது.

இதற்கு மாறாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தெற்காசிய பிராந்தியத்தில் உயர்மட்ட அரசுமுறைப் பயணங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்கவின் பயணம், இரு அரசாங்கங்களுக்கு இடையிலான அரசுமுறைப் பயணம் அல்ல என்றும், கல்விசார் நிறுவனமான வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வப் பயணம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் | Ranil Visited Official University Of Wolverhampton

சர்வதேச இராஜதந்திர நடைமுறைகளின்படி, பல்கலைக்கழகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னாள் அரசுத் தலைவர்களை தமது நிகழ்வுகளுக்காக அழைப்பது வழக்கமான நடைமுறையாகும்.

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, இந்தப் பயணம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அதன் நோக்கங்களும் பல்கலைக்கழகத்தின் கல்விசார் அழைப்பின் வரம்பிற்குள் மட்டுமே அமைந்திருந்ததாக பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.  

யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநரை சவால் செய்யும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநரை சவால் செய்யும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிஷோர்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US