தன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரணில் கொடுக்கும் வாய்ப்பு (Photos)
தனது வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ரணில் விக்ரமசிங்க தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாலே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமராக சஜித் பதவியேற்கலாம்! ஊடகம் ஒன்றின் பரபரப்புத் தகவல்(Photo) |
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் ஆதரவாளர்கள் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரணில் மேலும் தெரிவிக்கையில்,
எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்களன்று என்னை சந்திக்கலாம்.
இந்நிலையில், குறித்த பகுதியில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும் அங்கிருந்து கலைந்துசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த இலங்கைத் தலைவர்களின் செயற்பாடு |

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
