இலங்கைக்குள் நுழைந்த இரண்டு ஈரானிய கப்பல்களால் குழப்பத்தில் அரசாங்கம்! களமிறங்கியுள்ள புலனாய்வு அதிகாரிகள்

Government Of Sri Lanka India Iran-Israel Cold War Iran-Israel War
By Dhayani Mar 07, 2026 08:07 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் உள்ள இரண்டு ஈரானிய கப்பல்கள்தொடர்பாக இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மீட்கப்பட்ட ஈரானிய கப்பலை திருப்பி அனுப்புவது மற்றும் அதன் மாலுமிகளைப் பாதுகாப்பது தொடர்பான தீர்வுகளை காண சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் பிற சர்வதேச சட்டங்களை மூத்த வழக்கறிஞர்கள் குழு ஆராய்ந்து வருவதாக அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்! மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்: இலங்கையிலும் விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்! மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்: இலங்கையிலும் விமானங்கள் இரத்து

 

அரசாங்கத்திற்கு புதிய சவால்

பாதுகாப்புக்காக இரண்டு ஈரானிய கப்பல்களில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்ட மாலுமிகளுக்கு பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்குள் நுழைந்த இரண்டு ஈரானிய கப்பல்களால் குழப்பத்தில் அரசாங்கம்! களமிறங்கியுள்ள புலனாய்வு அதிகாரிகள் | Iranian Shipping Issue Srilanka Disscusion

ஈரானிய கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுச்சென்று அதற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்திற்கு மற்றொரு சவாலாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இராணுவப் பயிற்சியில் பங்கேற்ற பிறகு ஈரானுக்குச் சென்று கொண்டிருந்த ஐரிஸ் தேனா என்ற கப்பல், கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்கரையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் அழிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் சிறப்பு விசாரணை  

இந்த கப்பலில் பயணித்த 180 கடற்றொழிலாளர்களில், 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேரை இலங்கை கடற்படை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்குள் நுழைந்த இரண்டு ஈரானிய கப்பல்களால் குழப்பத்தில் அரசாங்கம்! களமிறங்கியுள்ள புலனாய்வு அதிகாரிகள் | Iranian Shipping Issue Srilanka Disscusion

இந்நிலையில்,கொழும்பு கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ள மற்றுமொரு ஈரானிய கப்பலில் இருந்த 250க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு வெலிசர கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவுடன் அரசாங்கம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளன.  

இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

 

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US