நீடிக்கும் பதற்றம்! மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்: இலங்கையிலும் பல விமானங்கள் இரத்து

SriLankan Airlines Colombo Dubai Iran-Israel Cold War
By Dhayani Mar 07, 2026 01:04 PM GMT
Report

புதிய இணைப்பு

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மம் செல்லும் பல விமானங்களும் இதில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு www.srilankan.com என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவிக்கின்றது.

நீடிக்கும் பதற்றம்! மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்: இலங்கையிலும் பல விமானங்கள் இரத்து | Ten Srilankan Flights Cancelled

மேலும், உதவி தேவைப்படும் பயணிகள் 1979 அல்லது 0094 11 777 1979 என்ற எண்ணையும் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது டிக்கெட் வாங்கிய பயண முகவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு

மத்திய கிழக்கில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (07) மற்றும் நாளை (08) திட்டமிடப்பட்ட பத்து விமானங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரம் பின்வருமாறு,

பதற்றத்தினால் அவசரமாக மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! இலங்கையிலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

பதற்றத்தினால் அவசரமாக மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! இலங்கையிலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

 

விமானங்களின் விபரம்

UL225 கொழும்பு-துபாய்

UL265 கொழும்பு-ரியாத்

UL217 கொழும்பு-தோஹா

UL253 கொழும்பு-தம்மம்

UL229 கொழும்பு-குவைத்

UL226 துபாய்-கொழும்பு

UL218 தோஹா-கொழும்பு

UL254 தம்மம்-கொழும்பு

UL230 குவைத்-கொழும்பு

UL231 கொழும்பு-துபாய் (மார்ச் 8)

இதற்கிடையில், 1979 அல்லது 011- 7771979 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது உங்கள் பயண முகவரைத் தொடர்புகொள்வதன் மூலமோ கூடுதல் தகவல்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சற்றுமுன்னர் ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US