இலங்கையில் வழங்கப்பட்டுள்ள அனுமதி!! ரணிலின் விசேட அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. போராட்டக்காரர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் >>> மேலும் படிக்க
2. சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அந்நாட்டில் வேலை விசாவாக மாற்ற முடியும் என கூறி மோசடி நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் ஆட்கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை >>> மேலும் படிக்க
3. சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய வீசா நடைமுறை! வழங்கப்பட்டுள்ள அனுமதி >>> மேலும் படிக்க
4. இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது.
பேஸ்புக் பயன்படுத்தும் யுவதிகளுக்கு எச்சரிக்கை - மாணவனின் அதிர்ச்சிகர செயல் அம்பலம் >>> மேலும் படிக்க
5. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 10 இலட்சம் அரச ஊழியர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்! அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல் >>> மேலும் படிக்க
6. இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தள்ளுபடி செய்யப்படும் கடன்கள்! அரச நிறுவனங்களில் புதிய முறைமை - இடைக்கால வரவு செலவு திட்டத்தில் ரணில் அறிவிப்பு >>> மேலும் படிக்க
7. புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்டோரிடம் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி புலம்பெயர் நிதியமொன்று (diaspora fund) நிறுவ அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
புலம்பெயர் இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோர் குறித்து இன்று ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு >>> மேலும் படிக்க
8. ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை குறைப்பது தொடர்பில் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் செய்தால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்! ரணிலின் விசேட அறிவிப்பு >>> மேலும் படிக்க
9. சிங்கராஜா வனத்திற்கு அருகாமையில் தனக்கு சொந்தமான பங்குதாரர் சொத்து இருப்பதாகவும், அனைத்து சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிக்கப்பட்ட சொகுசு விடுதி - மௌனம் கலைத்தார் மகிந்தவின் புதல்வர் >>> மேலும் படிக்க
10. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை தாக்குதல்: தொடரும் பதற்றம் >>> மேலும் படிக்க

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
