மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு

Climate Change Weather
By Rusath Oct 24, 2025 12:45 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(24) பிற்பகல் வேளையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது.

இதனிடையே மின்சாரமும் இடையிடையே தடைப்பட்டு வருகின்றன.

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

உகைப்பு மழை

பலத்த காற்றுடன் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பரவலாக பெய்து வருகின்றது.

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு | Rain With Strong Winds In Batticaloa District

இந்நிலையில் மாலை வேளையில் தற்போது இப்பகுதியில் பெய்து வருகின்றது உகைப்பு மழை பெய்து வருகின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பணிப்பாளர் ஏ.எஸ்.ஸியாத் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 19.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் மரணத்திற்கான காரணம் இதுதான்..உறுதியான தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் மரணத்திற்கான காரணம் இதுதான்..உறுதியான தகவல்

இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்துவீழ்ந்ததன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு | Rain With Strong Winds In Batticaloa District

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று,மண்முனை வடக்கு,ஏறாவூர் நகர்,ஏறாவூர்ப்பற்று,போரதீவுப்பற்று செயலகப்பிரிவுகள் அடங்களாக பல இடங்களில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று மாலை பலத்த காற்றுடன் மழைபெய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு | Rain With Strong Winds In Batticaloa District

இதன்போது கடுமையான காற்று காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் வீழ்ந்ததன் காரணமாக வீதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

 வீடுகள் சேதம்

ஆரையம்பதியில் உள்ள மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு அருகிலிருந்த மைதான ஸ்ரேடியம் காற்றினால் தற்றப்பட்டு ஆரையம்பதி வாகன தரப்பிடத்திற்கு மேல் விழுந்த காரணத்தினால் வாகன தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் செந்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு | Rain With Strong Winds In Batticaloa District

இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதூர் சேத்துக்குடா போன்ற பகுதிகளில் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் வீதிகளில் மரம்முறிந்துவீழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதடைந்துள்ளதாக அந்தபகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு | Rain With Strong Winds In Batticaloa District

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலைச்சோலை மற்றும் மைலம்பாவெளி,சிவபுரம் ஆகிய பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பான சேதவிபரங்களை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை: பல வீடுகள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு | Rain With Strong Winds In Batticaloa District

மேலதிக தகவல்-குமார்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US