தனியார் மருத்துவமனைகளில் அதிரடிச் சோதனை! காலாவதியான மருத்துவப் பொருள்கள் மீட்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Rakesh Jul 17, 2026 05:02 AM GMT
Report

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் கடந்த சில நாள்களாக இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மொத்தம் 52 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்

ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்

மருத்துவ ஆய்வகப் பொருட்கள்

இதில் நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சோதனையின் போது பல நிறுவனங்களில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தனியார் மருத்துவமனைகளில் அதிரடிச் சோதனை! காலாவதியான மருத்துவப் பொருள்கள் மீட்பு | Raids Private Hospitals Expired Medical Supplies

குறிப்பாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காலாவதியான மருத்துவப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டிலுள்ள பொருள்களுடன் காலாவதியான பொருள்களைச் சேர்த்து களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைக்குத் தகுதியற்ற தரக்குறைவான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

விசேட சுற்றிவளைப்புகள்

இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் பெட்டிகள், டெங்கு நோயைக் கண்டறியும் பரிசோதனைப் பெட்டிகள், இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் வகைகள், பல்வேறு ஆய்வக இரசாயனங்கள், சாயக் கரைசல்கள் மற்றும் மருத்துவ ஆய்வகப் பொருட்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் சிக்கியுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் அதிரடிச் சோதனை! காலாவதியான மருத்துவப் பொருள்கள் மீட்பு | Raids Private Hospitals Expired Medical Supplies

மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.

நுகர்வோரின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களுக்கு எந்தவொரு விட்டுக்கொடுப்பும் காட்டப்படமாட்டாது எனவும், எதிர்காலத்திலும் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்க உள்ள நல்ல செய்தி

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்க உள்ள நல்ல செய்தி

கொழும்பில் கோர விபத்து - 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்ட சாரதி

கொழும்பில் கோர விபத்து - 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்ட சாரதி

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US