முதல் நாளிலேயே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட ரயில்கள் (PHOTOS)
accident
Train
injured
signal
passangers
By Indrajith
ராகம மற்றும் பெரலந்த ஆகிய இடங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின..
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதான ரயில் மாா்க்கத்தின் தெமட்டகொட- பல்லேவெல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான கடவையில் சமிஞ்சை பிரச்சினை காரணமாக ரயில் சேவைகளில் இன்று காலை தாமதம் ஏற்பட்டது.
கோவிட் காரணமாக சுமாா் 6 மாதங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை இன்றே ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது
மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்... பிரபலம் ஒருவரின் தீர்க்கதரிசனம் News Lankasri
ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US