ரஷ்யா தாக்கப்பட்டு 48 மணி நேரம் தலைமறைவான புடின்!
Donald Trump
Vladimir Putin
United States of America
United Kingdom
Russia
By Shadhu Shanker
உக்ரைன் மீது ரஷ்யா அணுவாயுதத் தாக்குலை மேற்கொள்ளுமா என்ற கேள்வி பலர் மத்தியிலும் உலாவந்துகொண்டு இருக்கின்றது.
ஒருவேளை உக்ரைன் மீது ரஷ்யா அணுவாயுதத் தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோவின் பதிலடி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் கூடவே சுழண்டுகொண்டிருக்கின்றது.
இந்தக் கேள்விகளுக்கு ஒரு ஆழமான தேடலை பதிலாக வழங்கியிருக்கின்றார் பிரித்தானியாவின் பிரபல்யமான ஒரு இராணுவ ஆய்வாளர்.
பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆய்வினைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி..

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US