புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை.. ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Ukraine World
By Sajithra Jun 04, 2025 08:03 PM GMT
Report

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதன் பின்னர், தமது சமூக ஊடக பக்கத்தில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். 

சுமார் ஒரு மணி 15 நிமிடங்கள் நீண்ட உரையாடலில், ரஷ்யாவின் விமானத் தளங்கள் மீது உக்ரைன் நடத்திய அண்மைய ட்ரோன் தாக்குதல்கள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர்.  

ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் விமானப்படைக்கு உக்ரைன் ஒரு பேரதிர்ச்சி தரும் அடியை அளித்த நிலையில், புடின் தற்போது பழிவாங்கும் நோக்கில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை

செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை

உக்ரைனின் தாக்குதல் 

மேலும், ரஷ்யா மீது உக்கிரேனியத் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்ததை அடுத்து உடனடியாக ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளதும், இரு நாடுகளுக்கும் இடையேயான மறைமுகத் தொடர்பை அம்பலப்படுத்துவதாக கூறப்படுகின்றது. 

புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை.. ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் | Trump Putin Phone Call Russia Ukraine Ceasefire

இந்நிலையில், புடினுடன் இடம்பெற்றது ஒரு நல்ல உரையாடல், ஆனால் உடனடி அமைதிக்கு வழிவகுக்கும் உரையாடல் அல்ல என்று ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, உக்ரைன் அளித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கு பதிலடி உறுதி என புடின் குறிப்பிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இதுவரை எதிர்கொள்ளாத உக்கிரத் தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்படி ஒரு பழிவாங்கும் தாக்குதல் தேவையற்றது என ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிருசாந்தி படுகொலையாளி சோமரத்தின ராஜபக்ச கூறிய 400 வரையான மனித எச்சங்கள்

கிருசாந்தி படுகொலையாளி சோமரத்தின ராஜபக்ச கூறிய 400 வரையான மனித எச்சங்கள்

புடினின் பழிவாங்கல் 

ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து பேசி வரும் ட்ரம்ப் உண்மையில் இதுவரை அக்கறையுடன் செயல்படவில்லை என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை.. ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் | Trump Putin Phone Call Russia Ukraine Ceasefire

உக்ரைனுக்கு என இதுவரை செலவிட்டுள்ள தொகையை அங்குள்ள அரியவகை தாதுக்கள் மூலமாக மீட்டெடுக்க திட்டமிடும் ட்ரம்பால், ஒருபோதும் போர் முடிவுக்கு வராது என்றே பலரது கருத்தாக உள்ளது.  

நீண்ட 18 மாதங்கள் ரகசியமாக திட்டமிட்டு ஓபரேஷன் Spiderweb என்ற நடவடிக்கை ஊடாக ரஷ்யாவின் பல்வேறு விமானத் தளங்கள் மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியானார்.

ஆனால் எந்த நேரத்திலும் ரஷ்யா பதிலடி அளிக்கும் என்பதை நிபுணர்கள் பலர் எச்சரித்திருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது ஜனாதிபதி ட்ரம்பும் ரஷ்ய பதிலடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவில் புகலிடம் தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கனடாவில் புகலிடம் தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US