கிளிநொச்சி பகுதியில் கழிவகற்றல் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

Kilinochchi Sri Lankan Peoples Sri Lanka Government
By Sudaron Apr 06, 2026 05:50 AM GMT
Report

கிளிநொச்சி - பரந்தன் நகர் பகுதியில் கழிவகற்றல் முறையாக நடைபெறாமை மற்றும் பொது மலசல கூடத்திற்கான தண்ணீர் வசதியின்மையால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

கிளிநொச்சி நகரத்தின் உபநகரங்களில் ஒன்றாகவும், நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரும் இடமாகவும் காணப்படும் பரந்தன் நகரத்தின் பொது இடங்களிலும், பேருந்து நிலையத்திலும், உரிய முறையில் கழிவகற்றல்கள் மேற்கொள்ளப்படாமையால் கழிவுகள் தேங்கி காணப்படுகின்றன.

திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் பொதுமக்கள்

இதனால் சில கழிவு தொட்டிகளில் தூர நாற்றம் வீசியும், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி பகுதியில் கழிவகற்றல் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் | Public Facing Difficulties Due In Kilinochchi Area

மேலும், பல்வேறு இடங்களில் வருகை தரும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் பொது மலசல கூடம், கடந்த நான்கு மாதங்களாக கட்டுமான பொருட்கள் காரணமாக செல்ல முடியாமல் இருக்கின்றது. அதற்கு மேலாக, தண்ணீர் வசதியும் இன்றும் இல்லை.

இதனால் மலசல கூடத்தை பயன்படுத்த முடியாமல் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, முல்லைத்தீவு, பூநகரி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துக் குழிவு மையமாக உள்ள பரந்தன் நகரத்தில், உரிய மலசல கூட வசதிகளின்மை மற்றும் கழிவகற்றல் முறையின்மையால், நகரத்திற்கு வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பகுதியில் கழிவகற்றல் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் | Public Facing Difficulties Due In Kilinochchi Area

கிளிநொச்சி பகுதியில் கழிவகற்றல் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் | Public Facing Difficulties Due In Kilinochchi Area

மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA

மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்



மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US