திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

Litro Gas Litro Gas Price Iran-Israel War
By Dhayani Apr 06, 2026 05:28 AM GMT
Report

தற்போது நிலவும் போர்ச்சூழல் மற்றும் இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்ததன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகம் மற்றும் போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து நாடு முழுவதும் விலைகள் மாறுபடும் என்றும், 2026 ஏப்ரல் 6 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட ரீதியாக விலைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து! சற்று முன் வெளியான அறிவிப்பு

புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து! சற்று முன் வெளியான அறிவிப்பு

மிதக்கும் கிடங்கில் இருப்பு

இதற்கிடையில், ஏப்ரல் மாதத்திற்காக ஆர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டொன் எரிவாயு, மாலைத்தீவில் உள்ள மிதக்கும் கிடங்கில் தற்போது முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு | Notification Issued By Litro Company

இவை இந்த மாதம் முழுவதும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் என்றும் கூறியுள்ளது.

20,000 மெட்ரிக் டொன்கள் கொண்ட ஒரு கப்பல் தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும்,20,000 மெட்ரிக் டொன்கள் கொண்ட மற்றொரு கப்பல் தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

எரிவாயு கையிருப்பு 

அதன்படி, மே மாதத்தில் தடையற்ற எரிவாயு விநியோகத்தைப் பராமரிக்கப் போதுமான கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு | Notification Issued By Litro Company

அதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,765 ஆக உள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 1,910 ஆகும்.

அதேபோல், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 140 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 890 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் புகுந்த கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் புகுந்த கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US