மன்னாரில் மணல் விலை நிர்ணயம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தவிசாளர்கள் - விலை முடிவுகள் இழுபறி

Mannar Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Ashik May 07, 2026 12:13 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் மணல் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தின் போது, மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் தவிசாளர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இந்த கூட்டம் இன்று(07.05.2026) மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துதல் மற்றும் மணல் விலையை முறைப்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தவிசாளர்கள் வெளிநடப்பு

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வழிகாட்டலில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், மணல் அகழ்வு மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மன்னாரில் மணல் விலை நிர்ணயம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தவிசாளர்கள் - விலை முடிவுகள் இழுபறி | Protesters Walk Out Of Sand Meeting In Mannar

இதன்போது, மாவட்டத்தில் மணல் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை யைக் கட்டுப்படுத்துதல், அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வுகளைத் தடுத்தல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்குவது குறித்து ஆலோசித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, மன்னார் நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அதிரடியாக வெளியேறியுள்ளனர்.

முன்னைய கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முரணான வகையில் இன்றைய கூட்டத்தின் போக்கு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலையை தீர்மானிக்க முடியாத நிலை

மக்களின் நலனை புறந்தள்ளி எடுக்கப்படும் இவ்வாறான முடிவுகளை ஏற்க முடியாது என்றும், மன்னார் மாவட்டத்தில் மணல் மாபியாக்கள் செயல்பாடு தொடர்பில் சுட்டிக்காட்டி மன்னார் மாவட்டத்தை நாசம் செய்வது தொடர்பில் தங்களது கருத்தை வெளியிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

மணல் விலையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஏனைய தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

மன்னாரில் மணல் விலை நிர்ணயம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தவிசாளர்கள் - விலை முடிவுகள் இழுபறி | Protesters Walk Out Of Sand Meeting In Mannar

நீண்ட நேர விவாதங்களின் பின்னரும், முறையான விலை நிர்ணயம் அல்லது மணல் அகழ்வு தொடர்பான உறுதியான முடிவுகள் எதுவும் தெரிவிக்க முடியாத நிலையில் கூட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கிறது .எனினும், முறையான தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் இந்த கூட்டம் எந்தவித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளது.  

மன்னாரில் மணல் விலை நிர்ணயம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தவிசாளர்கள் - விலை முடிவுகள் இழுபறி | Protesters Walk Out Of Sand Meeting In Mannar

மன்னாரில் மணல் விலை நிர்ணயம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தவிசாளர்கள் - விலை முடிவுகள் இழுபறி | Protesters Walk Out Of Sand Meeting In Mannar

இலங்கையில் சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

இலங்கையில் சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

இன்று நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம்!



1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US