திசை திருப்பப்படும் கோரிக்கைகள்! கிழக்கு உட்பட பல பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

Batticaloa Jaffna Vavuniya Suresh Premachandran
By Thileepan Oct 13, 2026 07:11 AM GMT
Report

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக முயற்சியாக கருதப்படுகிறது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்

அரசை பாதுகாப்பதாக கூறிக்கொண்டுவரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கம்கொண்டது.

திசை திருப்பப்படும் கோரிக்கைகள்! கிழக்கு உட்பட பல பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் | Protest In Several Districts Including The East

நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக முயற்சியாகக் கருதப்படும் இச்சட்டத்தை, சர்வதேச சமூகமும் உள்ளூர் தரப்புகளும் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்டு, அவற்றுக்கான உரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, ஜனாதிபதி முறைமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது கூட்டணியின் முதன்மைக் கோரிக்கையாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் தொடரும் நில அபகரிப்புகள்

வெடுக்குநாறிமலையில் புத்தர்சிலை வைப்பு, யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை மற்றும் செம்மணி புதைகுழிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் மூலம் மக்களின் உண்மையான கோரிக்கைகள் திசை திருப்பப்படுகின்றன.

திசை திருப்பப்படும் கோரிக்கைகள்! கிழக்கு உட்பட பல பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் | Protest In Several Districts Including The East

வடக்கு-கிழக்கில் தொடரும் நில அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் ஏனைய அடிப்படைக் பிரச்சினைகளுக்கு சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

தற்போதைய ஆட்சியின் இரண்டு வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

இதனை கண்டித்து சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஷிரந்தி ராஜபக்சவின் சிறைவாசத்தை சுற்றியுள்ள அரசியல் சர்ச்சை! சிக்கிய வாக்குமூலங்கள்

ஷிரந்தி ராஜபக்சவின் சிறைவாசத்தை சுற்றியுள்ள அரசியல் சர்ச்சை! சிக்கிய வாக்குமூலங்கள்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US