ஒரு கோடி கையொப்பங்கள் இட்டாலும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு இல்லையாம்! தித்தகல்லே ஆனந்தசிறி தேரரிடம் கூறிய நாட்டின் முக்கிய தலைவர்

Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Galagoda Aththe Gnanasara Thero NPP Government
By Kanthan Oct 13, 2026 02:11 AM GMT
Report

ஒரு கோடி கையொப்பங்களை கொண்டு வந்தாலும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தை சொன்னதாக ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான பாதை யாத்திரையை ஏற்பாடு செய்த தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

வலையொளி தளமொன்றில் இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்..

ஞானசார தேரருக்குமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி வேண்டுகோள்

ஞானசார தேரருக்குமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி வேண்டுகோள்

சுசந்த தொடாவத்த என்ன பேசினார்

முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவே தொடர்பு கொண்டு இவ்வாறு பேசினார். அதற்குப் பிறகு நான் சொன்னேன்,

'அது உங்களுடைய வேலை. மனதை விட வேகமாக மாறக்கூடியது வேறு எதுவும் இல்லை என்று இந்த உலகத்திற்குச் சொன்னதே நான்தான்.' அதனால் இன்று கொடுக்கமாட்டேன் என்று நினைத்திருந்தாலும் நாளை கொடுக்க வேண்டி வரும் என்று சொன்னேன்.

சுசந்த மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் இந்த அரசாங்கத்திற்கு உதவியவன். இப்போது அனோஜனுக்கு ஒரு குழுவை அனுப்புகிறார்கள்.

ஜனாதிபதி கௌரவமானவர், நல்லவர், எல்லாம் சரிதான். ஆனால் நாம் வீதி வீதியாகக் கத்தும்போது ஞானசார தேரருக்கு மட்டும் ஏன் இரக்கம் வரவில்லை? இனவாதத்தை தூண்ட வேண்டாம் என்று சொல்லும் ஜனாதிபதி ஏன் இருவேறு விதமாகவும் நடந்து கொள்கிறார்.

இந்த பாதையாத்திரையை நிறுத்துமாறு எனக்கு கோரிக்கை வைத்தார்கள். 'இதை நிறுத்துங்கள், இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை, நேரத்தை வீணடிப்பது மட்டுமே' என்று சொன்னார்கள்.

ஜே.வி.பி தேரர் பேசிய விடயங்கள்

'உங்களால் ஒரு இலட்சத்தைக் கூட சேகரிக்க முடியாது' என்று சொன்னார்கள்.நாங்கள் ஐந்து இலட்சத்திற்கும் மேல் எடுத்து விட்டோம். வர வர அரசுக்கு அழுத்தம் அதிகமாகிறது. அடுத்து கெக்கிராவ தேரர் என்னுடன் பேசினார்.

அவர் ஜே.வி.பி (JVP) கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர், டில்வின் சில்வாவுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு தேரர். நிர்வாகச் செயலாளர்.

அவர் பெயர் பிரஞ்ஞாசேகர தேரர்.பெலவத்தையில் இருக்கிறார். சிறைச்சாலைக்குள் புனர்வாழ்வாளிக்கும் வசதியைத் தருமாறு நான் இந்த அரசாங்கத்திடம் கேட்டிருந்தேன்.

ஒரு கோடி கையொப்பங்கள் இட்டாலும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு இல்லையாம்! தித்தகல்லே ஆனந்தசிறி தேரரிடம் கூறிய நாட்டின் முக்கிய தலைவர் | Galagoda Aththe Gnanasara Anura Kumara

அமைச்சருக்கு அனுப்பிய கடிதங்களும் இருக்கின்றன.சுசந்த மூலமாகக் கேட்டேன், சுதா மூலமாகக் கேட்டேன். அப்போது மறுத்த அரசாங்கம் இப்போது அதைத் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் இதை நிறுத்துமாறு கேட்டார்கள்.

அதற்குச் சம்மதமா என்று கேட்டார்கள். நான் அப்படி வேலை செய்யமாட்டேன் என்று சொன்னேன். இந்த கையெழுத்துச் சேகரிக்கும் பணியை நிறுத்துமாறு சொன்னார்கள்.

குறித்த தேரர் மூலமாக என்னை பெலவத்தைக்கு வருமாறு சொன்னார்கள். என்னால் பெலவத்தைக்கு வர முடியாது, கொட்டாவைக்கு வாருங்கள் என்று சொன்னேன். 

மகாநாயக்க தேரர்களை மிரட்டிய மகிந்த ராஜபக்ச!அநுர அடிபணிந்தாரா..

மகாநாயக்க தேரர்களை மிரட்டிய மகிந்த ராஜபக்ச!அநுர அடிபணிந்தாரா..

விடுதலைப் புலிகள் போல் ஜேவிபி குண்டுவீசவில்லை! ரஞ்சித்தின் கூற்றுக்கு மகாநாயக்க தேரரின் பதில்

விடுதலைப் புலிகள் போல் ஜேவிபி குண்டுவீசவில்லை! ரஞ்சித்தின் கூற்றுக்கு மகாநாயக்க தேரரின் பதில்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US