ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்
Anura Kumara Dissanayaka
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Russia
By Kamal
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தங்களது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடையாது எனவும், அவர்களின் சம்பளங்களும் தமக்கு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'
நெருக்கடி நிலைமை
இதனால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுளள்னர்.
கடந்த அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி?- ஓபனாக கூறிய பாலிவுட் நடிகை வித்யா பாலன் Cineulagam
சீனாவின் கனவு திட்டம் நிராகரிப்பு: இந்தியாவை தொடர்ந்து பிரபல நாடு எடுத்துள்ள அதிரடி முடிவு! News Lankasri
optical illusion: படத்தில் இருக்கும் “76“ எனும் இலக்கங்களுக்கிடையே இருக்கும் “79“ எங்கே உள்ளது? Manithan
முத்துவின் போனை திருடிய ரோஹினி செய்த செயல், அப்போது பிரச்சனை ஆரம்பம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US