சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Kilinochchi
SL Protest
Eastern Province
Northern Province of Sri Lanka
By Thevanthan
கிளிநொச்சி - பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (09.08.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 நாள் போராட்டம்
சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தின் அடிப்படையிலேயே ஒன்பதாவது நாள் போராட்டமாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US