கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு

Sri Lanka Police Badulla Death
By Vethu Aug 14, 2026 06:44 AM GMT
Report

பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் மரண விசாரணையை யட்டிநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன மேற்கொண்டுள்ளார்.

மாணவியின் விபரீத முடிவு

பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும் மகள் எப்போதும் கையடக்கதொலைபேசியுடனேயே பொழுதை கழிப்பதாக சாட்சியமளித்த உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு | Mobile Phone Issue School Student Dead

கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் மாணவி அது தொடர்பில் அடிக்கடி புத்திமதி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மகள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது மாணவி அதனைப் பறித்த நிலையில் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் மகள் அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் சாட்சியமளித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி கல்வி நடவடிக்கைகளில் மிகவும் திறமையானவர் என்றும், அவர் பரீட்சைகளின் போது எப்போதும் வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாம் இடங்களை பெற்றுவந்துள்ளாரென்றும்  விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தின் பின்னர் நடந்த விபரீதம் - மணமகளின் சகோதரனும் பாட்டியும் கோர விபத்தில் பலி

திருமணத்தின் பின்னர் நடந்த விபரீதம் - மணமகளின் சகோதரனும் பாட்டியும் கோர விபத்தில் பலி

 

தென்னிலங்கை அரசியலில் தொடரும் குழப்பம்.. நாமலின் அபூர்வ சக்தியை கண்டு அஞ்சுகிறதா அரசாங்கம்!

தென்னிலங்கை அரசியலில் தொடரும் குழப்பம்.. நாமலின் அபூர்வ சக்தியை கண்டு அஞ்சுகிறதா அரசாங்கம்!

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US