யாழ். வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
Jaffna
SL Protest
By Theepan
யாழ். வேலணை பகுதி கடை நடத்துனர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று முற்பகல் வேலணை பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கோரிக்கை
நீண்ட காலமாக தாங்கள் நடத்திய கடைகளை புதிய கட்டட தொகுதியில் தங்களுக்கே வழக்குமாறு கோரி கடை நடத்துனர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US