வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு! இலங்கையிலும் ஆர்ப்பாட்டம்
Sri Lanka
Sri Lankan Peoples
United Kingdom
Protest
By Amal
வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து முன்னணி சோசலிசக் கட்சி கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் இன்று (05.01.2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
இதன்போது, வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்தவும், லத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டத்திற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் பதிவான சுவரொட்டிகள், அமெரிக்கா ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக குற்றம்சாட்டுகின்றன.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US