புதிய நிதி அமைச்சராக விரைவில் பிரதமர் ரணில் பொறுப்பேற்கலாம்! வெளியான தகவல்
Ali Sabry
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Harsha de Silva
By Benat
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் நிதி அமைச்சராக பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சுப் பொறுப்பினை ஏற்க முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நிதி அமைச்சினை தாமே பொறுப்பேற்க பிரதமர் ரணில் முன்வந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US