சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Crude Oil Prices Today
World
By Mayuri
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (30.03.2024) அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இயற்கை எரிவாயுவின் விலை
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.76 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US