உள்நோக்கிய கொள்கைகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை - செய்திகளின் தொகுப்பு
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Harsha de Silva
By Kanamirtha
உள்நோக்கிய கொள்கைகள் காரணமாகவே இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய இக்கட்டான நிலைக்கு 1990 களின் நடுப்பகுதியிலிருந்து நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகளின் தொலைநோக்கு பார்வைகள் மற்றும் முடிவுகளே காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னர், 1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரே பதவியிலிருந்து வந்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US