60,000 ஜேவிபி உறுப்பினர்கள் - பல இலட்சம் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட PTA வை நீக்க வேண்டும்! சிறீதரன் கோரிக்கை

Kilinochchi S. Sritharan Crime Sri Lanka Prevention of Terrorism Act
By Thevanthan Jun 13, 2026 02:48 PM GMT
Report

பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) மாற்றுச் சட்டமின்றி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டம் 

அண்மையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனன் பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடுதலைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய சிறீதரன், சங்கீர்த்தனன் கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சிறையில் சந்தித்ததுடன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

60,000 ஜேவிபி உறுப்பினர்கள் - பல இலட்சம் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட PTA வை நீக்க வேண்டும்! சிறீதரன் கோரிக்கை | Prevention Of Terrorism Act Sangeethsan Arrest

நாடாளுமன்றத்தில் அமைச்சர் விஜிதஹேரத்தை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக பேசியிருந்தேன். கடந்த புதன்கிழமை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியிருந்தேன் அதன்போது சாதாரண பிணையில் அவரை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் – அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம்..! உலக அரசியலில் பெரும் பரபரப்பு

போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் – அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம்..! உலக அரசியலில் பெரும் பரபரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

கடற்றொழில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோரிடமும் பேசியிருந்தேன்.மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. அனைவரின் முயற்சியுமே விடுதலைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.


மக்களின் கோரிக்கைகளுக்கும் சட்டத்தரணிகளின் முயற்சிகளுக்கும் இணையாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

60,000 ஜேவிபி உறுப்பினர்கள் - பல இலட்சம் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட PTA வை நீக்க வேண்டும்! சிறீதரன் கோரிக்கை | Prevention Of Terrorism Act Sangeethsan Arrest

“60,000 மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும், தமிழர்கள் உள்ளிட்ட பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாகும். எனவே மாற்றுச் சட்டமின்றி உடனடியாக இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

எந்த இனத்தையோ மதத்தையோ இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைச் செயல்களை அனுமதிக்க முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா - LIVE

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா - LIVE

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US