ஜனாதிபதியின் கார்த்திகை வீரர்கள் அறிக்கைக்கு கடுமையான விமர்சனம்

Anura Kumara Dissanayaka Mrs Thalatha Atukorale Janatha Vimukthi Peramuna National People's Power - NPP
By Shrikanth Nov 16, 2025 12:59 PM GMT
Report

கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,

“'குப்பை மேட்டிலிருந்து எங்கள் தலையில் விழுந்த கிரீடம் அல்ல' என்ற ஜனாதிபதியின் அறிக்கை, நாட்டை ஒரு கிரீடத்துடன் கூடிய முடியாட்சிக்கு திரும்பச் செய்யும் முயற்சியா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஆனால் தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இருந்து வேண்டுமென்றே குறித்த வசனம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

ஜோதிடரைப் பார்க்க இந்தியாவுக்கு படையெடுக்கும் இலங்கை அரசியல்வாதிகள்

ஜோதிடரைப் பார்க்க இந்தியாவுக்கு படையெடுக்கும் இலங்கை அரசியல்வாதிகள்

ஒற்றைக் கட்சி ஆட்சி முறைமை

கிரீடம் பற்றிய அவரது உரை நாட்டின் பல கட்சி முறையை ஒழிக்கவும், ஒற்றைக் கட்சி அரசாங்கத்திற்கு மாறவும், குடியரசு அரசியலமைப்பை இரத்து செய்யவும் முன்மொழிகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஜனாதிபதியின் கார்த்திகை வீரர்கள் அறிக்கைக்கு கடுமையான விமர்சனம் | President Statement Thalatha Strongly Criticizes

கிரீடத்தை மீண்டும் கொண்டு வந்து அணிய வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கமா? பெரும்பான்மை வாக்குகளைப் பெறாத ஆட்சியாளராக அவர் செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது.

இந்த நாட்டின் மக்களையும் மக்களின் இறையாண்மையையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். அவரது அறிக்கை அந்த சத்தியப்பிரமாணத்திற்கு முரணானதாக தோன்றுகிறது.

ஜனாதிபதியின் கார்த்திகை வீரர்கள் அறிக்கைக்கு கடுமையான விமர்சனம் | President Statement Thalatha Strongly Criticizes

பல கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கி நகரும் ஜனாதிபதியின் முயற்சியைத் தோற்கடிக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சாட்சியங்கள் பலவந்தமாக பெற்றப்பட்டதா..!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சாட்சியங்கள் பலவந்தமாக பெற்றப்பட்டதா..!

 

உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு

உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US