மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி..! ஜனாதிபதி அநுர இன்று வெளியிடப் போகும் மிக முக்கிய அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government Iran-Israel War
By Rakesh Apr 07, 2026 06:45 AM GMT
Report

மத்திய கிழக்கு யுத்த நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என சபையின் முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று(07.04.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அரசுக்கே ஆபத்து! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அரசுக்கே ஆபத்து! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை

அத்துடன், இது குறித்த விவரங்களை இன்று(07) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரண பொதி வழங்க அங்கீகாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தாக்கங்களுக்கு முகம் கொடுத்துள்ள வறிய மக்களுக்கு நலன்புரிச் சேவைகளை வழங்குவதற்காக, அமைச்சர் உபாலி பண்ணிலகே தலைமையில் ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி..! ஜனாதிபதி அநுர இன்று வெளியிடப் போகும் மிக முக்கிய அறிவிப்பு | President S Special Relief Package Announced Today

இக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட புதிய நிவாரணப் பொதிக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நிவாரணப் பொதி தொடர்பான முழுமையான விவரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் புத்தாண்டு கால நிவாரணங்கள் குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.    

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையர்கள் 5 பேர் டுபாயில் கைது - நாடு கடத்த நடவடிக்கை

இலங்கையர்கள் 5 பேர் டுபாயில் கைது - நாடு கடத்த நடவடிக்கை


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US