இலங்கையர்கள் 5 பேர் டுபாயில் கைது - நாடு கடத்த நடவடிக்கை
Sri Lanka Police
Dubai
Drugs
By Vethu
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு முக்கிய குற்றவாளியையும், அவரது கூட்டாளிகள் நான்கு பேரையும் டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணிந்தவுடன் சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரி
சந்தேக நபர்கள் ஐவரும் டுபாய் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் கைது செய்ய இன்டர்போல் பொலிஸாரும் உதவி செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US