ஆளுங்கட்சியுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று(07.11.2023) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவு திட்டம்
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது என்று அறியமுடிந்தது.
தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்: அம்பிட்டிய தேரருக்கு சபையில் தகுந்த பதிலடி கொடுத்த சாணக்கியன் (Video)
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 22 மணி நேரம் முன்
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US