பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து புதிய நடவடிக்கை.. ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation
By Rakesh Sep 05, 2026 05:15 AM GMT
Report

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காகச் சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற 160ஆவது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், அவசியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்புகளுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பொலிஸார் ஆற்றிய மகத்தான பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

அறிமுகப்படுத்தப்பட்ட செயலி  

மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் தேசிய பொறுப்பு தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனைச் சமூகப் பொறுப்பாகக் கருதிச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து புதிய நடவடிக்கை.. ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | President Anura Speech Police Event

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவான போதைப்பொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையும், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் அவர் பாராட்டினார்.

நாட்டை குற்றங்களின் ராஜ்யத்திலிருந்து அமைதியான நாடாக மாற்றத் தேவையான சட்டங்களை இயற்றுவதாகவும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்களுக்குச் சேவைகளை விரைவாக வழங்குவதற்காக 'SRI LANKA POLICE MOBILE APP' செயலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட www.police.lk  இணையதளமும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், 160ஆவது பொலிஸ் தின நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. 2026 ஜனவரி 1 முதல் அமுலாகும் வகையில், பிரதான பொலிஸ் பரிசோதகர் தரத்திற்குட்பட்ட 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கான கடிதங்கள் ஜனாதிபதியால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது

ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது

அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்

அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்

GalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US