மன்னார் நகரசபை பிரிவு முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநரிடம் அவசர கோரிக்கை

Mannar Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Ashik Nov 27, 2026 09:37 AM GMT
Report

மன்னார் நகரசபை பிரிவிலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகரசபையினால் ஒரு வருடத்திற்கு என மாதாந்த கொடுப்பனவாக ஒதுக்கியுள்ள நிதியை விடுவிக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் நகர சபை பிரிவிலுள்ள 23 முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள் சுமார் 60 பேர் வரை இணைந்து இன்றைய தினம் (27.11.2026) மன்னாரில் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.

பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி

மேலும் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில், மன்னார் நகர சபையினால் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட அந்த நிதி உதவியானது ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மன்னார் எல்லைக்குள் உட்பட்டு இயங்கு கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கான கொடுப்பனவை மன்னார் நகர சபை வழங்க தீர்மானித்திருக்கிறது.

மன்னார் நகரசபை பிரிவு முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநரிடம் அவசர கோரிக்கை | Preschool Teachers Request To Northern Governor

இந்த தீர்மானம் தொடர்பாக எங்களுக்கு கடந்த மாசி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எங்களுடைய வடமாகாண ஆளுநரால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்டு, தற்பொழுது இரண்டாவது பாதீட்டில் எங்களுக்காக கதைக்கப்பட்டு, தற்பொழுது எங்களது ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும் என பாதீட்டில் ஒதுக்கி இந்த நிதியானது தவிசாளரால் மிக முக்கியமாக இது முக்கிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கிடைக்கப் பெற வேண்டிய நிதி உதவியானது எங்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். இந்தக் காலத்தில் இந்த நிதி உதவி எங்களுக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

ஆகவே இந்த நிதி உதவியானது எமது ஆளுநர் அவர்களின் ஒப்புதலின் கீழ் வர வேண்டி இருக்கின்ற காரணத்தினால், இந்த நிதி உதவியை எங்களது ஆளுநர் எங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தான் நாங்கள் இந்த முன்பள்ளி ஆசிரியர் சமூகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மன்னார் நகரசபை பிரிவு முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநரிடம் அவசர கோரிக்கை | Preschool Teachers Request To Northern Governor

 வேறு எந்த கொடுப்பனவுகளும் எமக்கு கிடைக்கவில்லை

நாங்கள் கடந்த 25, 30 ஆண்டுகளையும் கடந்த ஆசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். மாகாண திணைக்களத்தினூடாக பெறுகின்ற ரூபாய் 6 ஆயிரம் மட்டும் அதுவும் பதிவில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெறுகிறது. ஏனையவர்களுக்கு நாங்கள் பெற்றோரிடம் வாங்குகின்ற ஒரு சிறிய தொகையே கிடைக்கின்றது. வேறு எந்த கொடுப்பனவுகளும் எமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே எங்களுக்கு இந்த மன்னார் நகர சபையினால் ஒதுக்கப்பட்ட இந்த தலா 10000 ரூபாய் ஒரு வருடத்திற்கான நிதியினை ஆளுநர் எங்களுக்கு விடுவித்து தந்து, எங்களது ஆசிரியர்களது காலம் பொற்காலமாக சிறப்பிக்கிறதுக்கு ஆளுநர் எங்களுக்கு இந்த நிதியை விடுவித்து, நாங்கள் எதிர்வரும் காலங்களில் முன்பள்ளி சமூகத்தை நல்லதொரு சமூகமாக கட்டியெழுப்பக்கூடிய ஒரு ஆசிரியராக திகழ வேண்டும்.

மன்னார் நகரசபை பிரிவு முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநரிடம் அவசர கோரிக்கை | Preschool Teachers Request To Northern Governor

எங்களுடைய பொருளாதாரமும் எங்களை மேம்படுத்த வேண்டும். இந்த பொருளாதாரத்தால் நாங்க வீழ்ச்சி அடைந்து கொண்டு போகின்ற பொழுது தான் இன்னும் எங்களுக்கு நிறைய மன சேர்வுகள் ஏற்படுகிறது. ஆகவே இந்த மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டை ஆளுநர் அங்கீகரித்து எங்களுக்கு மிக விரைவாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் பணமோசடி! முக்கிய அதிகாரி அதிரடியாக கைது

தனியார் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் பணமோசடி! முக்கிய அதிகாரி அதிரடியாக கைது

அரச ஊழியர்களின் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிபபு

அரச ஊழியர்களின் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிபபு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US