மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையம் பூட்டு

Sri Lanka Police Mannar Sri Lankan Peoples Sri Lanka Government
By Ashik Feb 27, 2026 11:19 AM GMT
Report

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று(27.02.2026) மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி- பொலிஸார் தீவிர விசாரணை

நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி- பொலிஸார் தீவிர விசாரணை

சீல் வைக்கப்பட்ட வியாபார நிலையம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த விற்பனை நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள், மரக்கறிகள் விற்பனைக்காக வைத்திருந்த தன் அடிப்படையிலும், களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படாமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையம் பூட்டு | Popular Outlet Sealed In Mannar

கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சிய சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையம் பூட்டு | Popular Outlet Sealed In Mannar

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டுபாயிலிருந்து வந்திறங்கிய இருவர் விமான நிலையத்தில் கைது

டுபாயிலிருந்து வந்திறங்கிய இருவர் விமான நிலையத்தில் கைது



நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US