பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
schools
By Dhayani
பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கால எல்லை நீடிப்பு
2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
காலில் அடிபட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும் சீரியல் நடிகை ஆல்யா மானசா, குழந்தைகள் செய்ததை பாருங்க... கியூட்டான வீடியோ Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US