அநுர ஆட்சியில் சிங்கள மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்..! 2028இல் நாமல் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி சிங்கள மக்களை திருப்திபடுத்தியிருப்பதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிக ஆடம்பரமான விடயங்களில் தட்டுப்பாடு நிலவுவது உண்மை.
ஆனால், அடிப்படைத் தேவைகள் என்ற விடயத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பாக உணர்வதாக உமாகரன் இராசையா கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் சொந்த இடமான அநுராதபுரத்திலும் ராஜபக்சர்களின் சொந்த இடமான அம்பாந்தோட்டையிலும் மக்கள் ஒரே மாதிரியாக சிந்தித்து திசைகாட்டிக்கு வாக்களித்தமையை காணக்கூடியதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆட்சி இவ்வாறே சென்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 12 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

ட்ரம்பின் வரி விதிப்பால் பெரும் கவலையில் முகேஷ் அம்பானி... தொழில் ஒன்று பாதிக்கப்படும் அபாயம் News Lankasri
