எப்ஸ்டீனின் கொடூர நடவடிக்கைகளில் உடனிருப்பு.. சிறைக்குள் வாய்திறக்க மறுக்கும் மெக்ஸ்வெல்

Donald Trump United States of America Epstein Files
By Sajithra Feb 09, 2026 08:29 PM GMT
Report

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தண்டனை பெற்றவரான கிஸ்லைன் மெக்ஸ்வெல், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார். 

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து மேற்கொண்ட பாலியல் கடத்தலுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டெக்சாஸ் சிறையில் இருந்து மூடிய கதவுக்குள் சாட்சியமளிக்க மெக்ஸ்வெல் மெய்நிகர் முறையில் முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது, அமைதியாக இருப்பதற்கான தனது உரிமையை கோரினார் என்று குடியரசுக் கட்சி ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் கோமர் தெரிவித்துள்ளார்.

நாமல் கலந்து கொண்ட முஸ்லிம் மதரஸா நிகழ்வு! எழுந்துள்ள சந்தேகம்

நாமல் கலந்து கொண்ட முஸ்லிம் மதரஸா நிகழ்வு! எழுந்துள்ள சந்தேகம்

தொடர் மௌனம்.. 

இது வெளிப்படையாக மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்றும் மெக்ஸ்வெல்லும் எப்ஸ்டீனும் செய்த குற்றங்கள் குறித்தும், சாத்தியமான கூட்டு குற்றவாளிகள் பற்றிய கேள்விகளையும் நாங்கள் கேட்க பல கேள்விகள் இருந்த போதிலும் பதிலை பெற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

எப்ஸ்டீனின் கொடூர நடவடிக்கைகளில் உடனிருப்பு.. சிறைக்குள் வாய்திறக்க மறுக்கும் மெக்ஸ்வெல் | Maxwell Refuses Answer Questions Epstein Hearing

இதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட மெக்ஸ்வெல்லின் சட்டத்தரணி David Oscar Markus, “அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மன்னிப்பு வழங்கினால், மெக்ஸ்வெல் முழுமையாகவும் நேர்மையாகவும் பேசத் தயாராக உள்ளார்” என தெரிவித்திருந்தார்.

எப்ஸ்டீனின் கொடூர நடவடிக்கைகளில் உடனிருப்பு.. சிறைக்குள் வாய்திறக்க மறுக்கும் மெக்ஸ்வெல் | Maxwell Refuses Answer Questions Epstein Hearing

“முழு உண்மையையும் கூறக்கூடிய ஒரே நபர் அவர்தான்; சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் உண்மை முக்கியம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மெக்ஸ்வெல் முன்னிலையாகும் முன், எப்ஸ்டீனிடம் இருந்து உயிர்தப்பியவர்கள் குழு, கண்காணிப்பு குழுவிற்கு கடிதம் எழுதி, அவர் வழங்கும் எந்த தகவலையும் எச்சரிக்கையுடன் அணுகுமாறு கோரியுள்ளனர். 

எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டிருந்த “பல அதிகாரமுள்ள ஆண்கள்” குறித்த விவரங்களை வெளியிட மறுத்ததற்காகவும், சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பொருத்தமான ஒத்துழைப்பை வழங்காததற்காகவும் அவர்கள் மெக்ஸ்வெல்லை விமர்சித்து வருகின்றனர். 

எப்ஸ்டீனின் கொடூர நடவடிக்கைகளில் உடனிருப்பு.. சிறைக்குள் வாய்திறக்க மறுக்கும் மெக்ஸ்வெல் | Maxwell Refuses Answer Questions Epstein Hearing

உண்மையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வழக்கில் அவருக்கு பின், அவருடன் இருந்த மெக்ஸ்வெல்லுக்கே உண்மைகள் தெரியும், இருப்பினும் அவர் இது தொடர்பில் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது சிக்கலை அதிகரிப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர். 

பரிதாபமாக உயிரிழந்த தாய் - மகள் தொடர்பில் வெளியான தகவல்

பரிதாபமாக உயிரிழந்த தாய் - மகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லின் நியமனம்

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லின் நியமனம்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US