ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய புதிய தகவல்கள்...

CID - Sri Lanka Police London Ranil Wickremesinghe NPP Government
By Kanthan Feb 09, 2026 07:32 PM GMT
Report

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவராலயத்தின் (The United Kingdom) முன்னாள் கொன்சுயூலர் அருன புஸ்ப சோமசிறி பெர்ணான்டோ வழங்கிய 'பி' அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கும் விடயங்களில் சிக்கல் காணப்படுவதாக கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (09-02-2026) ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சிங்கள பின்னணி:சர்ச்சையை கிளப்பும் தேரர்

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சிங்கள பின்னணி:சர்ச்சையை கிளப்பும் தேரர்

சாட்சியங்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த போது 'பொய்லர்' உடைந்திருந்ததாகவும் அதை செய்வதற்கு 15000 பவுண் கேட்டதாகவும்  அதை கொடுக்கவில்லை எனவும். ஆனால் ஜனாதிபதி விஜயத்திற்காக 45000 பவுண் வழங்கியதாகவும் அதை தனது மனசாட்சிக்கு உட்பட்டு வழங்கவில்லை என 'பி' அறிக்கையில் அருன புஸ்ப சோமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் அந்த நாட்டின் வெப்பநிலை மாற்றத்தின் பிரகாரம் குளிர்காலமில்லை.செப்டெம்பர் 11 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி பிரித்தானியாவின் வெப்பநிலை செல்சியஸ் 24 c ஆகும்.

ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய புதிய தகவல்கள்... | Corruption Case Against Ranil Wickremesinghe

அந்த காலப்பகுதியில் நாட்டில் வெளியிட்ட காலநிலை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.செல்சியஸ் 24 c வெப்பநிலை காணப்படும் போது ஏன் 'பொய்லர்' தேவைப்படுகிறது.

'பொய்லர்' தேவைப்படுவது குளிரான காலத்திலாகும்.பிரித்தானியாவில் குளிர் காலநிலை நெவம்பர் மாதமே ஆரம்பமாகிறது. யாரோ ஒருவரின் அழுத்தத்தில் அவர் அப்படி சொன்னரா என்ற சந்தேகம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

நாவற்குழி சிங்கள மக்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாவற்குழி சிங்கள மக்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US