அரசியல்வாதிகள் மோசடிகளால் குவித்துள்ள சொத்துக்கள் - நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அமைச்சர்
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Wasantha Samarasinghe
By Dhayani
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளதாக வர்த்தகம்,வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) நாடாளுமன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவுச்சட்டம் திருத்தம்
இதன் காரணமாக பலவீனப்படுத்தப்பட்ட கூட்டுறவுச்சட்டம் திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தை வரைவு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கு விருது வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும், அழிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மீண்டும் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 18 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US